IMPORTANT NOTE

புதிய வாசகர்கள் தயவு செய்து முந்தைய பதிவுகளை படித்த பின் "இன்றைய பதிவை" படித்து வர்த்தகம் மேற்கொண்டால் மட்டுமே நஷ்டபடாது தவிர்க்க முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவும். New Readers please READ previous POSTS before executing any CALLS in order to AVOID LOSSES.

Sunday 26 January 2014

26-01-2014 WEEKLY'S TREND

CRUDE OIL 

6059 க்கும் 6135 க்கும் இடையில் 6106 என்று வெள்ளிகிழமை அன்று சந்தை முடிந்துள்ளது. இனி 6135 க்கும் மேல் முடிந்தால் 6350 வரை மேலே செல்லும் மற்றும் கீழே 6059 க்கு கீழ் சந்தை  முடிந்தால்  5796 வரை இறங்கும். ஆகையால் மேல 200 புள்ளிகளும் கீழே 200 புள்ளிகள் என்று இலக்கு இருப்பதால் இடையில் வர்த்தகம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

GOLD 
29000 ஐ தாங்கு நிலையாக கொண்டு 30600 வரை மேலே செல்லும்.
26675 ஐ கடந்தால் மட்டுமே வாங்கவும்.

SILVER 

45650 க்கு மேல் சந்தை முடிந்தால் தான் மேலே 49000 வரை செல்லும்.

43500 ஐ தாங்கு நிலையாக கொண்டுள்ளது.

COPPER 

காப்பர் கீழ் நோக்கி தான் உள்ளது.462.45 ஐ தடை நிலையாக கொண்டு  கீழ் நோக்கி 443,440,428 என்ற இலக்கை கொண்டு செல்லும்.

ALUMINIUM 

தற்பொழுது மேல் நோக்கி 109.5,110,111 என்று மேல் செல்லும்.

NICKEL 
892 க்கும் 915 க்கும் இடையில் 906.6  என்று வெள்ளிகிழமை சந்தை முடிந்துள்ளது.915 ஐ கடந்தால் 945 ,973 என்று செல்லும். 892க்கு கீழ் சந்தை வணிகம் நடந்தாலே கீழே 870,830 என்று கீழ் இறங்கும்.

ZINC 

தற்பொழுது கீழ் நோக்கி தான் உள்ளது. சென்ற வாரம் 126.20 என்ற தாங்கு நிலை இருந்ததை கடைபிடித்துள்ளது.

126.20 கீழ் 124.45,122.10,115.4 என்ற தாங்கு  நிலைகள் உள்ளது.

மேலே 130.50 என்ற தடை நிலை உள்ளது
.
நாளை 127.20 க்கு மேல் சந்தை முடிந்தால் 130.50 என்ற தாங்கு நிலையை தேடி செல்லும்.

LEAD 

137  கடந்து மேல் முடிந்தால் 140,147 என்று மேலே  செல்லும்.133 ஐ தாங்கு நிலை கொண்டுள்ளது.

NATURAL GAS 

02-07-2008 ல் 591.8 என்ற உயரத்தை கொடுத்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும்.

இனி 340,370 என்று மேல் செல்லும்.தற்பொழுது 280 ஐ தாங்கு நிலையாக கொண்டு  மேல் நோக்கி செல்ல உள்ளது.